நெட்டிசன் நோட்ஸ்: கோலி பிறந்த நாள் - கிரிக்கெட் ராஜா

By செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் விரர்  கோலி தனது பிறந்த நாளை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடுகிறார். இதனைத் தொடர்ந்து கோலி ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் வாழ்த்தைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Anbarasan

‏இந்திய நாட்டில் வரலாற்று நாயகனாக ஜொலிக்கும் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

தளபதி ரிஷி ツ

‏இந்தப் பந்து (ball) எனக்குத் தெரியல. அடுத்தது உனக்குத் தெரியாது. விளம்பரத்துல மட்டும் இல்ல நிஜத்துலயும் தான்.

பிறந்த நாள் வாழ்த்துகள் கோலி.

 

Gold King

‏ஒரு வசனம் இவருக்கு முற்றிலும் பொருந்தும்❤

ஜெயிக்கிறமோ இல்லையோ முதல்ல சண்ட செய்யணும்

திருப்பி அடிக்கலைன்னா இவனுங்க நம்மல அடிச்சி ஓட உட்டுனே இருப்பானுங்க.  

 

கில்லி  

‏சரித்திரம் உன் பேர் சொல்லும்

உன் படை உலகை வெல்லும் 

எங்கள் அணியின் சிங்கத் தலைவனே! எதிரிகளைக் களத்தில் அலறவிடும் வேங்கையே!  நீ எல்லா சாதனைகளையும் தகர்த்து நம் இந்திய தேசத்துக்குப் பெருமை உண்டாக்குவாயாக!

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விராட் கோலி

தூங்காநகரம்

‏சட்டுபுட்டுனு அம்புட்டு பய ரெக்கார்டையும் முறியடிக்க வாழ்த்துகள்..

 

Best wishes Sarkar

‏ஒரே சந்திரன்

ஒரே சூரியன்

ஒரே விராட் கோலி

கவின்தமிழ்

‏எல்லா ரெக்கார்டையும் அழிங்க.. நான் புதுசா எல்லாத்தையும் எழுதுறேன்.. வாழ்த்துகள் கோலி

Chakar

#தோனி இருக்கும்போதே தனக்கென தனி சாம்ராஜ்ஜியம் உருவாக்கியவர்

திலிப்:)

கிங் ஆப் கவர் டிரைவ்

 

சனியன் சகட

கிரிக்கெட்டின் ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

 

 

 

 

 

 

 

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

10 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

16 mins ago

ஆன்மிகம்

26 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

மேலும்