நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

10-09-2020 வியாழக்கிழமை

சார்வரி 25 ஆவணி

திதி: அஷ்டமி இரவு 11.57 மணி வரை. அதன் பிறகு நவமி.

நட்சத்திரம்: ரோகிணி காலை 11.23 மணி வரை. பிறகு மிருகசீரிஷம்.

நாமயோகம்: வஜ்ரம் மாலை 5.09 மணி வரை. அதன் பிறகு சித்தி.

நாமகரணம்: பாலவம் காலை 11.29 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம்

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.57

சூரியஅஸ்தமனம்: மாலை 6.14.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 5, 9

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 mins ago

இந்தியா

44 mins ago

கல்வி

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

உலகம்

11 hours ago

வாழ்வியல்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்