நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

30-03-2020

திங்கள்கிழமை

விகாரி

17

பங்குனி

சிறப்பு: சஷ்டி விரதம். மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ராமாவதாரம்.

திதி: சஷ்டி இரவு 11.19 மணி வரை. அதன் பிறகு சப்தமி.

நட்சத்திரம்: ரோகிணி பிற்பகல் 1.56 மணி வரை. பிறகு மிருகசீரிஷம்.

நாமயோகம்: ஆயுஷ்மான் பிற்பகல் 3.04 மணி வரை. பிறகு சௌபாக்யம்.

நாமகரணம்: கௌலவம் காலை 11.08 மணி வரை. அதன் பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-09.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.08.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.20.

ராகுகாலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 3, 6

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்.

பொதுப்பலன்: வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் தர, வாகனங்கள் வாங்க, விற்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

இலக்கியம்

5 hours ago

தமிழகம்

33 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்