நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

26-02-2020

புதன்கிழமை

விகாரி

14

மாசி

சிறப்பு: நத்தம் ஸ்ரீமாரியம்மன் பவனி. கோயம்புத்தூர் ஸ்ரீகோணியம்மன் புலி வாகனத்தில் திருவீதி உலா.

திதி: திருதியை பின்னிரவு 2.48 மணி வரை. பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: உத்திரட்டாதி இரவு 8.59 மணி வரை. பிறகு ரேவதி.

நாமயோகம்: சாத்தியம் காலை 8.42 மணி வரை. அதன் பிறகு சுபம்.

நாமகரணம்: தைதுலம் பிற்பகல் 1.46 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00

யோகம்: சித்தயோகம் இரவு 8.59 வரை. அதன் பிறகு மந்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.28.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.16.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 5, 8

சந்திராஷ்டமம்: மகம், பூரம்.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, குழந்தைக்கு பெயர் சூட்ட, வாகனம், வீடு, மனை வாங்க, சொத்து கிரயம் செய்ய நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

விளையாட்டு

59 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்