நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

19-01-2020

ஞாயிற்றுக்கிழமை

விகாரி

5

தை

சிறப்பு: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், மதுரை ஸ்ரீகூடலழகர் இத்தலங்களில் திருவாய்மொழி உற்சவ சேவை.

திதி: நவமி காலை 6.39 வரை. பிறகு தசமி பின்னிரவு 4.16 மணி வரை. அதன் பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: விசாகம் பின்னிரவு 1.58 மணி வரை. பிறகு அனுஷம்.

நாமயோகம்: சூலம் நண்பகல் 12.40 மணி வரை. அதன் பிறகு கண்டம்.

நாமகரணம்: கரசை காலை 6.39 மணி வரை. பிறகு வணிசை மாலை 5.10 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 7.00-10.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம்

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.35.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.03.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 2, 6

சந்திராஷ்டமம்: அசுவினி

பொதுப்பலன்: கதிரறுக்க, விவகாரங்கள் பேசி முடிக்க, தற்காப்புக் கலைகள் பயில, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

36 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

59 mins ago

தொழில்நுட்பம்

41 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்