நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

08-12-2019

ஞாயிற்றுக்கிழமை

விகாரி

22

கார்த்திகை

சிறப்பு: திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் புறப்பாடு. பழநி ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருவீதி உலா.

திதி: ஏகாதசி காலை 8.14 மணி வரை. அதன் பிறகு துவாதசி.

நட்சத்திரம்: அசுவினி பின்னிரவு 3.50 மணி வரை. பிறகு பரணி.

நாமயோகம்: வரீயான் மாலை 6.00 மணி வரை. அதன் பிறகு பரிகம்.

நாமகரணம்: பத்திரை காலை 8.14 மணி வரை. அதன் பிறகு சகுனி.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.18.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.42.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 5, 8

சந்திராஷ்டமம்: அஸ்தம்.

பொதுப்பலன்: திருமணம், கிரகப்பிரவேசம் செய்ய, வாகனம் வாங்க, குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த, தாலிக்குப் பொன் உருக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

6 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்