நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

05-12-2019

வியாழக்கிழமை

விகாரி

19

கார்த்திகை

சிறப்பு: திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் சேஷ வாகனத்தில் திருவீதி உலா.

திதி: நவமி பின்னிரவு 4.22 மணி வரை. அதன் பிறகு தசமி.

நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 8.54 மணி வரை. பிறகு உத்திரட்டாதி.

நாமயோகம்: வஜ்ரம் மாலை 5.02 மணி வரை. அதன் பிறகு சித்தி.

நாமகரணம்: பாலவம் பிற்பகல் 3.18 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.16.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.40.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 5, 8

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்.

பொதுப்பலன்: கால்நடைகள் வாங்க, வேலி அமைக்க, மருந்துண்ண நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்