நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

24-11-2019

ஞாயிற்றுக்கிழமை

விகாரி

8

கார்த்திகை

சிறப்பு: ஸ்ரீவாஞ்சியம் பானுவார தீர்த்தம், மாத சிவராத்திரி, பிரதோஷம். வாஸ்து நாள்.

திதி: திரயோதசி நள்ளிரவு 12.26 மணி வரை. பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: சித்திரை நண்பகல் 12.22 மணி வரை. பிறகு சுவாதி.

நாமயோகம்: ஆயுஷ்மான் காலை 6.10 மணி வரை. பிறகு சௌபாக்யம் மறுநாள் பின்னிரவு 3.12 மணி வரை. அதன் பிறகு சோபனம்.

நாமகரணம்: கரசை பிற்பகல் 1.26 மணி வரை. அதன் பிறகு வணிசை.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00 வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.11.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.39.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 6, 8

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி.

பொதுப்பலன்: தங்க நகை வாங்க, வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் தர நன்று. வாஸ்துபடி வீடு கட்டத் தொடங்கும் நேரம் காலை 11.16 முதல் 11.52 மணி வரை.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

18 mins ago

இந்தியா

8 mins ago

விளையாட்டு

50 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்