நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

22-10-2019

செவ்வாய்க்கிழமை

விகாரி

5

ஐப்பசி

சிறப்பு: சோளிங்கபுரம் ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார் - பக்தோசிப் பெருமாள் திருக்கல்யாண. வைபவம். திருமய்யம் ஸ்ரீசத்தியமூர்த்தி புறப்பாடு.

திதி: நவமி இரவு 11.31 மணி வரை. அதன் பிறகு தசமி.

நட்சத்திரம்: பூசம் பிற்பகல் 1.35 மணி வரை. பிறகு ஆயில்யம்.

நாமயோகம்: சாத்தியம் மாலை 5.39 மணி வரை. அதன் பிறகு சுபம்.

நாமகரணம்: தைதுலம் நண்பகல் 12.31 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00 இரவு 7.00-8.00 வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.00.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.49.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 5, 8

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.

பொதுப்பலன்: மரக்கன்று நட, வங்கிக்கடனுக்கு விண்ணப்பிக்க, மந்திர தீட்சை பெற, அறுவை சிகிச்சை செய்து கொள்ள நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்