‘விஜய் 69’ பட பூஜையில் ஸ்டார் அணிவகுப்பு - புகைப்படத் தொகுப்பு
Published on : 04 Oct 2024 15:00 pm
1 / 16
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 69’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது.
2 / 16
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், ஹெச். வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.
3 / 16
இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படம் ‘விஜய் 69’ என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. படத்தில், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
4 / 16
இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குநர் ஹெச்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது.
5 / 16
முதல் கட்டமாக நாளை (செப்.5) பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்குகிறது. பெரும்பாலும் பிரமாண்ட அரங்கில் படமாக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
6 / 16
7 / 16
8 / 16
9 / 16
10 / 16
11 / 16
12 / 16
13 / 16
14 / 16
15 / 16
16 / 16