கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு: புகைப்படத் தொகுப்பு
Published on : 10 May 2023 15:26 pm
1 / 21
![கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 44.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. | படங்கள்: மஞ்சு நாத் கிரண், சைலேந்திர போஜக்](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/05/10/3398/thumb/xyz16837126331.jpg)
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 44.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. | படங்கள்: மஞ்சு நாத் கிரண், சைலேந்திர போஜக்
2 / 21
![கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/05/10/3398/thumb/xyz16837126332.jpg)
கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.
3 / 21
![இதில் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/05/10/3398/thumb/xyz16837126333.jpg)
இதில் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
4 / 21
![இதில் ஆண் வாக்காளர்கள் 2.67 லட்சம் பேரும், பெண் வாக்காளர்கள் 2.64 லட்சம் பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 5ஆயிரம் பேரும் அடங்குவர்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/05/10/3398/thumb/xyz16837126334.jpg)
இதில் ஆண் வாக்காளர்கள் 2.67 லட்சம் பேரும், பெண் வாக்காளர்கள் 2.64 லட்சம் பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 5ஆயிரம் பேரும் அடங்குவர்.
5 / 21
![இந்த நிலையில் பகல் 1 மணி வரையில் 44.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. முன்னதாக காலை 9 மணி நிலவரப்படி 8.21 சதவீதம் வாக்குகளும் முற்பகல் 11 மணி வரை 21 சதவீதம் வாக்குகளும் பதிவாகியிருந்தன.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/05/10/3398/thumb/xyz16837126335.jpg)
இந்த நிலையில் பகல் 1 மணி வரையில் 44.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. முன்னதாக காலை 9 மணி நிலவரப்படி 8.21 சதவீதம் வாக்குகளும் முற்பகல் 11 மணி வரை 21 சதவீதம் வாக்குகளும் பதிவாகியிருந்தன.
6 / 21
![இந்த முறை கர்நாடகாவில் பாஜக, காங்., மஜத இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/05/10/3398/thumb/xyz16837126336.jpg)
இந்த முறை கர்நாடகாவில் பாஜக, காங்., மஜத இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
7 / 21
![224 தொகுதிகளுக்கான இந்த தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதசார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் களமிறங்கியுள்ளன.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/05/10/3398/thumb/xyz16837126337.jpg)
224 தொகுதிகளுக்கான இந்த தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதசார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் களமிறங்கியுள்ளன.
8 / 21
![918 சுயேச்சைகள் உட்பட மொத்தமாக 2,613 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். வாக்கு எண்ணிக்கை மே 13 தேதி நடைபெற இருக்கிறது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/05/10/3398/thumb/xyz16837126348.jpg)
918 சுயேச்சைகள் உட்பட மொத்தமாக 2,613 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். வாக்கு எண்ணிக்கை மே 13 தேதி நடைபெற இருக்கிறது.
9 / 21
![கர்நாடகாவில் இந்த முறை, ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/05/10/3398/thumb/xyz16837126461.jpg)
கர்நாடகாவில் இந்த முறை, ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.
10 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/05/10/3398/thumb/xyz16837126472.jpg)
11 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/05/10/3398/thumb/xyz16837126473.jpg)
12 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/05/10/3398/thumb/xyz16837126474.jpg)
13 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/05/10/3398/thumb/xyz16837126475.jpg)
14 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/05/10/3398/thumb/xyz16837126476.jpg)
15 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/05/10/3398/thumb/xyz16837126477.jpg)
16 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/05/10/3398/thumb/xyz16837126478.jpg)
17 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/05/10/3398/thumb/xyz16837126479.jpg)
18 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/05/10/3398/thumb/xyz168371264710.jpg)
19 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/05/10/3398/thumb/xyz168371264811.jpg)
20 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/05/10/3398/thumb/xyz168371264812.jpg)
21 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/05/10/3398/thumb/xyz168371264813.jpg)