வேலூரில் இன்று : மின் நுகர்வோர் குறைதீர்வு :

வேலூரில் இன்று : மின் நுகர்வோர் குறைதீர்வு :
Updated on
1 min read

வேலூரில் மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் இன்று நடைபெற உள்ளது என மின் வாரிய செயற்பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் கோட்டத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர் களுக்கான மாதாந்திர குறைதீர்வு கூட்டம் இன்று (11-ம் தேதி) நடைபெற உள்ளது. வேலூர் மத்திய அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு அரங்கில் நடைபெற உள்ள நுகர்வோர் குறைதீர்வு கூட்டத்தில் பொது மக்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம்’’ என தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in