ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 61 பேருக்கு கரோனா :

ஒருங்கிணைந்த  வேலூர் மாவட்டத்தில் 61 பேருக்கு கரோனா  :
Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் புதிதாக 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 20 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 24 பேருக்கும் என மொத்தம் 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in