மகாராஷ்டிராவையொட்டியுள்ள டாமன் டையூ சின்னஞ்சிறிய பகுதி. இங்கு சமீபகாலமாக பாஜக தொடர்ந்து வென்று வரும் சூழல் நிலவுகிறது. காங்கிரஸூக்கும், பாஜகவுக்கு நேரடி போட்டி நிலவி வருகிறது. .2014- மக்களவை தேர்தல் .கட்சிதொகுதிகள் (1)வாக்கு சதவீதம்பாஜக153.8காங்கிரஸ்043.3