அரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுப்பகுதியான லட்சதீவில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். கணிசமானோர் முஸ்லிம்கள் ஆவர். இந்த தீவில் காங்கிரஸ் வலிமையான அரசியல் கட்சி..2014- மக்களவை தேர்தல் .கட்சிதொகுதிகள் (1)வாக்கு சதவீதம்தேசியவாத காங்கிரஸ்150.1காங்கிரஸ்046.6