வங்கக்கடலில் உள்ள தீவுக்கூட்டங்களான அந்தமான் இந்தியாவின் யூனியன் பிரதேசம். தேசியக் கட்சிளான பாஜகவும், காங்கிரஸும் இங்கு தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்தி வருகின்றன..2014- மக்களவை தேர்தல் .கட்சிதொகுதிகள் (1)வாக்கு சதவீதம்பாஜக147.8காங்கிரஸ்040.8