தேர்தல் களம் 2019; அருணாச்சல பிரதேசத்தில் யாருக்கு வாய்ப்பு?

தேர்தல் களம் 2019; அருணாச்சல பிரதேசத்தில் யாருக்கு வாய்ப்பு?
Updated on
1 min read

சீனாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள அருணாச்சல பிரதேத்தில் காங்கிரஸ் மட்டுமே நீண்டகாலமாக பெரிய அரசியல் கட்சியாக வலம் வந்தது. தற்போது அங்கு பாஜக வலிமையாக கால் ஊன்றிய நிலையில் மாநிலத்தில் ஆட்சியையும் கைபற்றியுள்ளது.

2014- மக்களவை தேர்தல்
 

கட்சி

தொகுதிகள் (2)

வாக்கு சதவீதம்

பாஜக

1

 

காங்கிரஸ்

1

 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in