Top 5 Knocks: பிளே ஆஃப் சுற்றில் 100+ ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன்கள்!
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் பிளே ஆஃப் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை பேட்ஸ்மேன்கள் பலர் வெளிப்படுத்தி உள்ளனர்.
அதில் டாப் 5 சிறந்த இன்னிங்ஸை பார்ப்போம். அழுத்தம் மிகுந்த ஆட்டத்தில் தங்கள் அணிக்காக சதம் கண்ட நாயகர்கள் இவர்கள்.
கடந்த 2023 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 129 ரன்களை விளாசி இருந்தார் ஷுப்மன் கில்.
2014 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 58 பந்துகளில் 122 ரன்களை விளாசி இருந்தார் சேவாக்.
2012 சீசனில் டெல்லி அணிக்கு எதிராக 58 பந்துகளில் 113 ரன்களை எடுத்திருந்தார் முரளி விஜய்.
2022 சீசனில் லக்னோ அணிக்கு எதிராக 112 ரன்களை விளாசினார் தற்போதைய ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார்.
அதே 2022 சீசனில் ஆர்சிபி அணிக்காக எதிராக 60 பந்துகளில் 106 ரன்களை ஸ்கோர் செய்திருந்தார் ஜாஸ் பட்லர்.