சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா?

சாப்பிடும்போது இடையிடையே தண்ணீர் குடிக்கலாமா அல்லது சாப்பிட்டு முடித்த பிறகுதான் குடிக்க வேண்டுமா என்பது பலருக்கும் உள்ள சந்தேகம்.

சாப்பிடும்போது இடையிடையே தண்ணீர் குடித்தால் இரைப்பையில் சுரக்கும் அமிலம் நீர்த்துவிடும்; செரிமானம் தடைபடும் எனக் கருதுவது முற்றிலும் தவறு

அதிகம் தண்ணீர் குடிப்பது செரிமானத்துக்கு நல்லதுதான் என்பதால், உணவு சாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்கலாம்.

அதேபோல், சாப்பிட்டு முடித்த பிறகும் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்கலாம் என்கின்றனர் பொதுநல மருத்துவர்கள்.

Web Stories

மேலும் படிக்க...