சிறந்த பேட்டிங் சராசரியில் டாப் 5 பேட்ஸ்மேன்கள் @ ஐபிஎல் 2025

நடப்பு ஐபிஎல் சீசனில் சிறந்த பேட்டிங் ஆவரேஜ் கொண்டுள்ள டாப் 5 பேட்ஸ்மேன்கள் யார், யார் என்பதை பார்ப்போம். 

13 இன்னிங்ஸில் 583 ரன்கள் எடுத்துள்ள மும்பை வீரர் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் ஆவரேஜ் 72.88 என உள்ளது. 5 முறை நாட்-அவுட் பேட்ஸ்மேனாக இன்னிங்ஸை நிறைவு செய்துள்ளார்.

10 இன்னிங்ஸில் 273 ரன்கள் எடுத்துள்ள பஞ்சாப் வீரர் ஷஷாங் சிங்கின் சராசரி 68.25 என உள்ளது.

12 இன்னிங்ஸில் 533 ரன்கள் எடுத்துள்ள குஜராத் அணியின் ஜாஸ் பட்லரின் பேட்டிங் ஆவரேஜ் 66.62 என உள்ளது.

9 இன்னிங்ஸில் 187 ரன்கள் எடுத்து ஆர்சிபி வீரர் டிம் டேவிட், 62.33 என்ற பேட்டிங் சராசரி உடன் உள்ளார். 6 முறை அவர் ஆட்டமிழக்கவில்லை.

12 இன்னிங்ஸிஸ் 548 ரன்கள் எடுத்துள்ள விராட் கோலியின் பேட்டிங் ஆவரேஜ் நடப்பு சீசனில் 60.89 என உள்ளது.

Web Stories

மேலும் படிக்க...