Top 5 bowlers who bowled most dot balls in IPL 2025
விளையாட்டு
‘டாட் பால்’ மன்னர்களில் கலீல் அகமது முதலிடம் - டாப் 5 பவுலர்கள் @ ஐபிஎல் 2025
இன்று - ஏப்ரல் 19 நிலவரப்படி, ஐபிஎல் சீசன் 2025-ல் டாட் பந்துகள் வீசிய டாப் 5 பவுலர்கள் பட்டியல் இது...
ரன் ஏதும் கொடுக்காமல் 78 டாட் பந்துகளை வீசி, முதல் இடத்தில் இருக்கிறார் சிஎஸ்கே பவுலர் கலீல் அகமது.
73 டாட் பந்துகளில் வீசி 2-வது இடத்தில் உள்ளார் குஜராத் டைட்டன்ஸ் பவுலர் சிராஜ்.
72 டாட் பந்துகளை வீசி, மூன்றாம் இடத்தில் உள்ளார் ஆர்சிபி பவுலர் ஹேசில்வுட்.
70 டாட் பந்துகளை வீசியுள்ளார் கேகேஆர் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி. இந்தப் பட்டியிலில் இடம்பெற்றுள்ள ஒரே சுழற்பந்து வீச்சாளர் வருண் தான்
66 டாட் பந்துகளை வீசியுள்ள ராஜஸ்தான் ராய்ல்ஸ் பவுலர் ஆர்ச்சர் 5-ம் இடத்தில் உள்ளார்.
