Actress Janhvi Kapoor Latest Click
Actress Janhvi Kapoor Latest Click

ஜான்வி கபூர் க்யூட் க்ளிக்ஸ் அணிவகுப்பு

Updated on
2 min read

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். 

‘தடக்’ பாலிவுட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 

அண்மையில் அவர் நடிப்பில், ‘மிஸ்டர் அன்ட் மிஸஸ் மஹி’ திரைப்படம் வெளியானது. 

ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். 

ஜான்வியின் ஆல்பத்துக்கென தனி ரசிகர்கள் கூட்டம் எப்போதும் சமூக வலைதளங்களில் உண்டு. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in