நெஞ்சினிலே நெஞ்சினிலே... பிரக்யா நாக்ரா க்ளிக்ஸ்

வளர்ந்து வரும் நடிகை பிரக்யா நாக்ராவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

கடந்த 2022-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வரலாறு முக்கியம்’.

இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் பிரக்யா நாக்ரா.

அடுத்து 2023-ல் வெளியான ‘N4’ படத்தில் நடித்தார்.

அதே ஆண்டில் மலையாளத்தில் வெளியான ‘நதிகளில் சுந்தரி யமுனா’ மூலம் மலையாள திரையுலகிலும் நுழைந்தார் பிரக்யா.

Web Stories

மேலும் படிக்க...