டாப்ஸி பண்ணு ‘ரெட் அலர்ட்’ க்ளிக்ஸ்

நடிகை டாப்ஸியின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகமானார் டாப்ஸி. 

தமிழில் அவர் கடைசியாக ‘அனபெல் சேதுபதி’ படத்தில் நடித்தார். 

தொடர்ந்து இந்தியில் கவனம் செலுத்தி டாப்ஸி நடிப்பில் கடைசியாக ‘கேல் கேல் மேன்’ இந்திப் படம் வெளியானது. 

தமிழில் அவரது ரீ- என்ட்ரியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 



Web Stories

மேலும் படிக்க...