Web Stories
ஷார்ப்பான பார்வை... ஷாலினி பாண்டே க்ளிக்ஸ்
2017-ல் தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஷாலினி பாண்டே.
அடுத்து ‘மகாநடி’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
2019-ம் ஆண்டு வெளியான ‘100% காதல்’ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.
அண்மையில் இந்தியில் வெளியான ‘மஹாராஜா’ படத்தில் நடித்தார்.
தற்போது தனுஷ் இயக்கி வரும் ‘இட்லி கடை’ படத்தில் ஷாலினி பாண்டே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.