Actress Preity Mukhundhan Latest Click
சினிமா
பக்கா லுக்கில் பிரீத்தி முகுந்தன் க்ளிக்ஸ்
தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை பிரீத்தி முகுந்தனின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்தாண்டு தொடக்கத்தில் தெலுங்கில் வெளியான ‘ஓம் பீம் புஷ்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் பிரீத்தி.
அடுத்து கவின் நடிப்பில் வெளியான ‘ஸ்டார்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இது தமிழில் அவருக்கு முதல் படம்.
விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகி வரும் ‘கண்ணப்பா’ தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
விரைவில் மலையாள திரையுலகிலும் நடிகையாக அறிமுகமாகிறார் பிரீத்தி.
