Actress Sobhita Dhulipala Latest Click
Actress Sobhita Dhulipala Latest Click

சொக்க வைக்கும் பார்வை... சோபிதா துலிபாலா க்ளிக்ஸ்!

Updated on
2 min read

2016-ல் இந்தியில் வெளியான ‘ராமன் ராகவ்’ படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் சோபிதா துலிபாலா.

அடுத்து ‘செஃப்’, ‘காலாகாண்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். ‘கூடாச்சாரி’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

நிவின் பாலியின் ‘மூத்தோன்’ மூலம் மலையாளத் திரை ரசிகர்களுக்கு சோபிதாவின் அறிமுகம் கிடைத்தது. 

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ தமிழில் சோபிதாவின் வரவை கவனத்தில் வைத்தது. 

சோபிதா - நாக சைதன்யா திருமணம் விரைவில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in