Bollywood Actress Disha Patani Latest Click
Bollywood Actress Disha Patani Latest Click

பார்த்தாலே பரவசம்... திஷா பதானி க்ளிக்ஸ்!

Updated on
2 min read

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த திஷா பதானியின் 2015-ல் வெளியான ‘லோஃபர்’ படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். 

அடுத்து ‘எம்எஸ் தோனி அன்டோல்டட் ஸ்டோரி’ படத்தில் நடித்து கவனம் பெற்றார். 

நடுவில் சில படங்களில் நடித்தவர் ‘ஏக் வில்லன் ரிட்டன்ஸ்’ பாலிவுட் படத்தில் கவனம் ஈர்த்தார். 

அண்மையில் வெளியான ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் நடித்தார். அடுத்து அவர் நடிப்பில் ‘கங்குவா’ வெளியாகிறது. 

பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வரும் திஷா பதானியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in