Sakshi Agarwal album
Sakshi Agarwal album

‘ஷாக்’ அடிக்கும் சாக்‌ஷி அகர்வால் லுக்!

Updated on
1 min read

சாக்‌ஷி அகர்வாலின் திரைப்படங்கள் தாண்டி அவரது புகைப்படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. 

ரஜினியின் ‘காலா’, சுந்தர்.சியின் ‘அரண்மனை 3’ படங்களில் கவனம் பெற்றார். 

சாக்‌ஷிக்கு சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் இன்னும் அமையவில்லை. 

இருப்பினும் அதனை நோக்கிய பயணத்தை தொடரும் சாக்‌ஷிக்கு கைகொடுப்பது அவரின் கவனம் ஈர்க்கும் புகைப்படங்கள். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in