Amala Paul along with her kid
Amala Paul along with her kid

அம்மா அமலாபால் - அன்பின் க்ளிக்ஸ்

Updated on
2 min read

மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் மூலம் கவனம் பெற்றவர் நடிகை அமலா பால். 

இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்தவர் பின்னர் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். 

ஜகத் தேசாய் என்பவரை அண்மையில் மணந்தார் அமலா. 

அமலா பால் - ஜகத் தேசாய் தம்பதிகளுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. 

அமலாபால் தன் குழந்தைக்கு இலை என பெயரிட்டுள்ளார். மகனை கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை அமலாபால் பகிர்ந்துள்ளார். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in