Dimple Hayathi Clicks
Dimple Hayathi Clicks

திணற வைக்கும் டிம்பிள் ஹயாதி க்ளிக்ஸ்!

Updated on
2 min read

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் டிம்பிள் ஹயாதி
 

பிறந்தது ஆந்திராவின் விஜயவாடாவில், வளர்ந்தது ஹைதராபாத்தில்
 

தெலுங்கில் வெளியான ‘கல்ஃப்’ படம் மூலம் அறிமுகம் ஆனார்
 

தொடர்ந்து ‘தேவி 2’, ‘யுரேகா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
 

தமிழில் விஷாலுடன் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்தார்
 

சமூக வலைதளங்களில் இவரை கணிசமானோர் பின் தொடர்கின்றனர்.
 

இவர் இன்ஸ்டாவில் பதிவேற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in