Aishwarya Rajesh Clicks
சினிமா
ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் க்ளிக்ஸ்!
தமிழில் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
காக்கா முட்டை, கனா, ஃபர்ஹானா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் இருக்கும் நல்ல நடிகைகளில் ஒருவர் என பெயர் பெற்றவர்.
தொடர்ந்து நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் பாத்திரங்களை ஏற்று வருகிறார்
தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.
