Priya Prakash Varrier
Priya Prakash Varrier

சேலையில் ஈர்க்கும் ப்ரியா பிரகாஷ் வாரியர்!

Updated on
2 min read

ஒரு அடார் லவ் படத்தில் அறிமுகமானவர் ப்ரியா பிரகாஷ் வாரியர்
 

அதில் அவர் கண்ணடிக்கும் வீடியோ பயங்கர வைரல் ஆனது.
 

சமூக வலைதளங்களில் இவருக்கு தனி ரசிகர் பட உருவானது.
 

பின்னர் மலையாளம், இந்தியில் சில படங்களில் நடித்தார்.
 

தற்போது தனுஷ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
 

இப்படத்தில் இடம்பெற்ற Golden Sparrow பாடல் சூப்பர் ஹிட் ஆனது.
 

இன்ஸ்டாகிராமில் 80 லட்சம் பேர் இவரை பின் தொடர்கின்றனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in