mamitha baiju latest viral album
சினிமா
மனம் கவரும் மமிதா பைஜூ க்ளிக்ஸ்!
விஜய் 69 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை மமிதா பைஜூ
முன்னதாக ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘ரெபல்’ படம் மூலம் தமிழுக்கு வந்தார்.
மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘ப்ரேமலு’ மமிதாவின் அடையாளத்தை பரவலாக்கியது.
தற்போது அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
