Web Stories
கறுப்புதான் எனக்குப் பிடிச்ச... சம்யுக்தா க்ளிக்ஸ்!
2018-ல் வெளியான ‘தீவண்டி’ மலையாள படம் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார் சம்யுக்தா.
அதே ஆண்டில் வெளியான ‘களறி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
‘பீம்லா நாயக்’ தெலுங்கில் அவருக்கான அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது.
தனுஷின் ‘வாத்தி’ படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே கவனம் பெற்றார்.
அடுத்து மோகன்லால் நடிப்பில் வெளியாக உள்ள ‘ராம்’ படத்தில் நடித்து வருகிறார்.
எப்போதும் வித்தியாசமான போஸ்களால் தனது புகைப்படங்களில் தனித்துவத்தை வெளிப்படுத்துபவர் சம்யுக்தா.