rain at madurai album
ஆல்பம்
மதுரையில் கொட்டித் தீர்த்த மழை!
மதுரையில் காந்தி அருங்காட்சியம் அருகே இன்று கனமழை கொட்டித் தீர்த்தது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை மட்டுமல்லாமல் ஈரோட்டிலும் கனமழை பெய்தது.
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரையில் காந்தி அருங்காட்சியம் அருகே பெய்த மழையால் காரில் செல்லும் பயணிகள் ஒளி விளக்குகளை எரிய விட்டுச் சென்றனர்.
மதுரை கனமழையால் சாலையின் சில பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.
