பார்வையால் வசீகரிக்கும் பிரக்யா நாக்ரா க்ளிக்ஸ்!

தமிழ், மலையாள படங்களில் நடித்து வருபவர் பிரக்யா நாக்ரா  

ஜீவா நடித்த ‘வரலாறு முக்கியம்’ படத்தில் அறிமுகம் ஆனார்  

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் மாடலிங்கில் கலக்கியவர்  

கடந்த ஆண்டு வெளியான N4 என்ற படத்திலும் நடித்தார்.  

சமூக வலைதளங்களில் இவரது புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு   











Web Stories

மேலும் படிக்க...