Preethi Asrani album
சினிமா
சேலையில் சிலையழகு ப்ரீத்தி அஸ்ரானி க்ளிக்ஸ்
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார் ப்ரீத்தி அஸ்ரானி.
‘ப்ரஷர் குக்கர்’ தெலுங்கு படம் தான் நாயகியாக அவர் நடித்த முதல் படம்.
‘டொங்கலுன்னாரு ஜாக்ரதா’, ‘யசோதா’ தெலுங்கு படங்களில் நடித்தாலும் அவருக்கான அங்கீகாரம் எங்கும் கிடைக்கவில்லை.
2023-ல் வெளியான ’அயோத்தி’ தான் ப்ரீத்தி அஸ்ரானியின் நடிப்பு திறமை அழுத்தமாக வெளிப்படுத்தியது.
தற்போது கவினின் நடிப்பில் உருவாகி வரும் ‘கிஸ்’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் ப்ரீத்தி அஸ்ரானி.
தமிழ் திரையுலகில் அவருக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
அண்மைக்காலமாக ப்ரீத்தி அஸ்ரானியின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவது கவனிக்கத்தக்கது.
