White cloud crowd photo album
White cloud crowd photo album

வெயிலுக்கு நடுவே வெண்மேக கூட்டம்!

Updated on
2 min read

சென்னையின் புறநகர் பகுதிகளில் வெயில் கொளுத்தியது. 

ஆங்காங்கே வெண்மேகக் கூட்டங்கள் பஞ்சுப்பொதி போல் நீலவானில் சுற்றி திரிந்தது. 

இந்த அற்புதமான காட்சி காண்பவர் மனதைக் கொள்ளை கொண்டது.

படங்கள்: எம்.முத்துகணேஷ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in