mudichur new omni bus terminal
mudichur new omni bus terminal

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் - ஒரு விசிட்

Updated on
2 min read

தாம்பரம் அருகே முடிச்சூரின் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் ரூ.29 கோடியில் ஆம்னி பேருந்து முனையம் தயாராகியுள்ளது. 

ரூ.29 கோடி செலவில் இந்த தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான முனையம் கட்டப்பட்டுள்ளது. 

இதற்கான கட்டிடப் பணிகள் நிறைவடைந்து தற்போது திறப்பு விழாவுக்கு ஆம்னி பேருந்து முனையம் தயாராக உள்ளது. 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்து முனையம் திறக்கப்படுமா என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

தகவல் + படங்கள்: எம்.முத்துகணேஷ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in