tanya maniktala
tanya maniktala

விழியால் கொல்லும் ‘கில்’ டான்யா க்ளிக்ஸ்!

Updated on
2 min read

இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் KILL

இதில் நாயகியாக நடித்தவர் டான்யா மாணிக்தாலா

படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது

2018ல் ‘ஸ்கூல் டேஸ்’ என்ற படத்தில் அறிமுகமானார்

அதே ஆண்டு வெளியான 'FLAMES' தொடரிலும் நடித்தார்

தொடர்ந்து பல படங்கள் & வெப் தொடர்களில் நடித்து வந்தார்

எனினும் கில் படம்தான் இவரை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in