Faria Abdullah album
Faria Abdullah album

ஃபரியா அப்துல்லா கவனம் ஈர்க்கும் க்ளிக்ஸ்

Updated on
2 min read

2021-ல் வெளியான ‘ஜதி ரத்னலு’ தெலுங்கு படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஃபரியா அப்துல்லா. 

வளர்ந்து வரும் நடிகையான இவர் பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் டான்சராக சிறப்பு தோற்றத்தில் வந்து சென்றார். 

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘வள்ளி மயில்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைகிறார். படம் இன்னும் வெளியாகவில்லை. 

ஃபரியா அப்துல்லாவின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in