Aishwarya Rajesh saree pics
Aishwarya Rajesh saree pics

சேலையில் அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ் க்ளிக்ஸ்!

Updated on
2 min read

தமிழின் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
 

காக்கா முட்டை, கனா, தி கிரேட் இண்டியன் கிச்சன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தனது இயல்பான் நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.
 

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். 
 

இவர் நடித்த சுழல் வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in