சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருப்பவர் ரச்சிதா மகாலட்சுமி .சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலம் ஆனார். .பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். .தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். .சமூக வலைதளங்களிலும் இவரை ஏராளமானோர் பின் தொடர்கின்றனர்.