ஊதா ஊதா ஊதாப்பூ... ஹன்சிகா க்ளிக்ஸ்

Actress Hansika Motwani Latest Album
Actress Hansika Motwani Latest Album
Updated on
2 min read

ஷக்கலக்கா பூம் பூம் என்ற தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா தனது தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கினார். 

2007- ல் வெளியான தேசமுதுரு என்ற தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக அறிமுகமானார்.

நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  

பின்னர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

முக்கியமாக தமிழ் படங்களில் தோன்றினாலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் ஹன்சிகா மோத்வானி  நடித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in