Actress Krithi Shetty Latest Clicks on onam
Actress Krithi Shetty Latest Clicks on onam

கீர்த்தி ஷெட்டியின் ‘ஓணம்’ க்ளிக்ஸ்!

Updated on
2 min read

கர்நாடகாவின் மங்களூருவை பூர்விகமாகக் கொண்டவர் கீர்த்தி ஷெட்டி.

மும்பையில் வளர்ந்த கீர்த்தி ஷெட்டி உளவியல் படித்தவர். வணிக விளம்பரங்களிலும் தோன்றினார்.

2021-ல் வெளியான ‘உப்பெனா’ திரைப்படம் மூலம் அறிமுகமானார் கீர்த்தி ஷெட்டி. 

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கீர்த்தி ஷெட்டியின் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in