Actress Shalini Pandey Latest Click
சினிமா
அந்தப் பார்வை... ஷாலினி பாண்டே க்ளிக்ஸ்
2017-ல் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஷாலினி பாண்டே.
தொடர்ந்து ‘மகாநடி’, ‘118’ ஆகிய தெலுங்கு படங்களில் நடித்தார்.
ஜி.வி.பிரகாஷின் ‘100% காதல்’ படத்தின் மூலம் தமிழுக்கு அடியெடுத்து வைத்தார்.
இந்தியிலும் தலை காட்டும் அவர், அண்மையில் வெளியான ‘மஹாராஜ்’ படத்தில் நடித்திருந்தார்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஷாலினி பாண்டே, நாடக கலைஞராக தனது கரியரை தொடங்கியவர் என்பது கவனிக்கத்தக்கது.
அத்தி பூத்தாற் போல தோன்றி அவ்வப்போது ஷாலினி பாண்டேவின் புகைப்படங்கள் தோன்றி வைரலாகும்.
அப்படியாக பூக்கும் தருணங்களுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்கில் இருப்பதுண்டு. அதற்கு எப்போதும் நியாயம் சேர்க்கும் படங்கள் ஷாலினியுடையது.
