theatre ott movie list for this week
theatre ott movie list for this week

தியேட்டர், ஓடிடி ரிலீஸ் புதுப்பட பட்டியல்

Updated on
2 min read

டோவினோ தாமஸ் நடித்துள்ள மலையாள படமான ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ (ARM) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 
 

ஆசிஃப் அலியின் ‘கிஷ்கிந்த காண்டம்’ மலையாளப் படத்தை திரையரங்குகளில் காணலாம். 

ஜாக்கி ஷெராஃப், பிரியாமணி நடித்துள்ள ‘கோடேஷன் கேங்க்’ தமிழ் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

ரகுமான் நடித்துள்ள ‘பேட் பாய்ஸ்’ மலையாளப் படத்தை தியேட்டரில் காண முடியும்.

கரீனா கபூரின் ‘தி பக்கிங்ஹாம் மர்டர்’ இந்திப் படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. 
 

 விக்ராந்த் மெஸ்ஸி நடித்துள்ள ‘செக்டார் 36’ இந்திப் படத்தை நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம். 
 

ஆசிஃப் அலி, பிஜுமேனனின் ‘தலவன்’ சோனி லிவ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது. 
 

ரவி தேஜாவின் ‘மிஸ்டர் பச்சன்’ படத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.
 

 கீர்த்தி சுரேஷின் ‘ரகுதாத்தா’ ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது. 

அறிமுக நடிகர்களின் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படம் ஆஹாவில் உள்ளது.

பார்த்திபன் இயக்கியுள்ள ‘டீன்ஸ்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் உள்ளது. 

விஜய் மில்டனின் ‘கோலி சோடா’ வெப்சீரிஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக்கிடைக்கிறது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in