Actress Keerthy Suresh Latest Clicks
Actress Keerthy Suresh Latest Clicks

நடிகை கீர்த்தி சுரேஷ் க்யூட் க்ளிக்ஸ்!

Updated on
2 min read

கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

‘ரஜினி முருகன்’, ‘தொடரி’, ‘ரெமோ’, ‘பைரவா’ மூலம் கவனம் பெற்றார் கீர்த்தி சுரேஷ். 

2019-ல் வெளியான ‘மகாநடி’ படத்துக்காக கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. 

அண்மையில் அவர் நடிப்பில் ‘ரகு தாத்தா’ படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷின் இன்ஸ்டாகிராம் படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. 

 கீர்த்தி சுரேஷ் தனது பக்கத்தில் பகிரும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in