apple launched iphone 16 series phones
apple launched iphone 16 series phones

ஐபோன் 16 சீரிஸ் போன்கள் - முக்கிய அம்சங்கள்

Updated on
2 min read

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 சீரிஸ் போன்கள் உலக சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்… 

ஐபோன் 16 போன் 6.1 இன்ச் டிஸ்பிளே,  ஐபோன் 16 பிளஸ் 6.7 டிஸ்பிளே கொண்டுள்ளது. 

ஏ18 சிப்செட், ஐஓஎஸ் 18 இயங்குதளம் 

48 மெகாபிக்சல் மெயின் கேமரா, ஆக்‌ஷன் பட்டன், கேமரா கன்ட்ரோல்

ஐபோன் 16 (128ஜிபி) ரூ.79,900, ஐபோன் 16 பிளஸ் (128ஜிபி) ரூ.89,900

ஐபோன் 16 புரோ & ஐபோன் 16 புரோ மேக்ஸ் ஏ18 புரோ சிப்செட் உடன் வெளிவந்துள்ளது 

ஐபோன் 16 புரோ 6.3 இன்ச் டிஸ்பிளே,  ஐபோன் 16 புரோ மேக்ஸ் 6.9 டிஸ்பிளே கொண்டுள்ளது

ஐபோன் 16 புரோ போனின் ஆரம்ப விலை ரூ.1,19,900 & ஐபோன் 16 புரோ மேக்ஸ் விலை ரூ.1,44,900 தொடங்குகிறது

வரும் 13-ம் தேதி முதல் ஐபோன் 16 சீரிஸ் போன்களை முன்பதிவு செய்யலாம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in